Book name: அறியப்படாத தமிழ்மொழி (Ariyappadaatha Thamizhmozhi)
Author name: KRS | கரச
About Book: நாம் அறிந்த தமிழ் மொழியில் இன்னும் நாம் அறியாமல் இருக்கும் பல தகவல்கள் பொதித்து வைக்கப்பட்டுள்ள புத்தம் இது. வெறும் உணர்வுப் பூர்வமாக மட்டும் தமிழை அணுகாமல், அறிவின் அடிப்படையில் எழுத்தாளரும், அவர் வழியே நாமும் அறிவியல் பூர்வமாக தமிழை அணுகி இருப்பது இதன் தனிப்பெரும் சிறப்பு. தமிழில் பிறமொழிக் கலப்பினை தோலுரித்துக் காட்டுகிறது இப்புத்தகம். எந்த வயதினரும் இப்புத்தகத்தினைப் படித்து பயன்பெறலாம். தெளிவான தமிழை நோக்கிப் பயணிக்க இப்புத்தகம் பேருதவி செய்திடும். சமூக வலைத்தளங்களில் தமிழுக்கு பங்களிப்பு செய்யும் இப்புத்தகத்தின் படைப்பாளர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள், இப்புத்தகத்தின் வாயிலாக வலைத்தளம் தாண்டிய சமூகங்களையும் சென்றடைகிறார். இப்புத்தகத்தினை படித்த எல்லோரையும் போல இதன் இரண்டாம் பாகத்திற்காக நானும் காத்திருக்கிறேன்.
Category: Non-Fiction
Released year: 2018
Length: 280 pages
Publisher: Thadagam
Book available in Amazon Kindle and Paperback editions.
Amazon Link: Buy Online
-Ragupathi