தெற்கிலிருந்து ஒரு சூரியன் | Therkil Irundhu Oru Suriyan: திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்! Book Review

Book name: தெற்கிலிருந்து ஒரு சூரியன் | Therkil Irundhu Oru Suriyan: திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்!
Authors name: அசோகன் கே (Author), சமஸ் (Author), மகேஷ் கே.கே. (Author), ரெமோ ரீகன்ராஜ் (Illustrator), Asokan K (Foreword)

About Book (Positives): கலைஞர் கருணாநிதியின் பொது மற்றும் தனிப்பட்ட வாழ்வினைப்பற்றி பேசும் புத்தகம். பல தரப்பட்ட மனிதர்களையும், சூழ்நிலைகளையும் கலைஞர் கருணாநிதி எவ்வாறு சிறப்பாக கையாண்டார் என்று பல்வேறு நபர்களின் பார்க்கப்பட்டது இப்புத்தகத்தின் சிறப்பு. கலைஞரின் உதவியாளர் பற்றிய பதிவுகள் நெகிழ வைக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. கலைஞர் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால், சிறிதும் சலிப்படையச் செய்யாத இப்புத்தகம் மிகச்சிறப்பான தேர்வாக இருக்கும்.

Category: Non-fiction
Released date & year: 20 May 2018
Length: 638 pages
Publisher: TAMIL THISAI KSL MEDIA LIMITED

Book available in Amazon Kindle and Paperback editions.

Amazon Link: Buy Online

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s