விண்வெளி | Vinveli (Tamil) | Book Review

Book name: விண்வெளி | Vinveli (Tamil)
Author name: என். ராமதுரை ( N.Ramadurai )

About Book (Positive): விண்வெளி பற்றிய படைப்புகள் தமிழில் வெகுசிலவே உள்ளன, அந்த வகையில் தமிழில் விண்வெளி பற்றி நான் படித்த முதல் புத்தகம் இதுவே. வெகு இயல்பாகவும், எளிமையாகவும் விண்வெளியை விவரிக்கிறது இப்புத்தகம். படிக்கும் எவருக்கும் விண்வெளியின் மீது தீரா விருப்பதைக் கொடுத்துவிட்டுச் செல்லும். அமெரிக்க, ரஷ்ய, இந்திய, சீன மற்றும் சர்வதேச விண்வெளி நிலையம் பற்றிய விவரங்களை எளிமையாக சொல்லியிருப்பது இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு. இப்புத்தகத்தினை படித்து முடித்த நாட்களில், சர்வதேச விண்வெளி நிலையம் எந்த நேரத்தில் என் தலை மீது மிதந்து செல்லும் என மொபைல் செயலி மூலம் கண்காணிக்க வைத்தது. இப்புத்தகத்தினை படித்து முடித்த நாட்களில், சர்வதேச விண்வெளி நிலையம் எந்த நேரத்தில் என் தலை மீது மிதந்து செல்லும் என மொபைல் செயலி மூலம் கண்காணிக்க வைத்தது. பள்ளி மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டிய புத்தகம்.

Category: Non-fiction
Released year: 7 November 2007
Length: 216 pages
Publisher: Kizhakku Pathippagam

Book available in Amazon Kindle and Paperback editions.

Amazon Link: Buy Online

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s