Vettaattam: வெட்டாட்டம் | Book Review

Book name: Vettaattam: வெட்டாட்டம்
Author name: ஷான் கருப்பசாமி (Shan Karuppusamy)

About Book (Positive): வெட்டாட்டம் முழுக்க விறுவிறுப்பான பக்கங்களைக் கொண்ட புத்தகம், பக்கங்கள் அதிகமிருந்தாலும் மிகக் குறைந்த நாட்களில் நான் படித்து முடித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. அரசியலையும், நவீன தொழில்நுட்பத்தையும் பின்புலமாக கொண்ட இப்புத்தகத்தை படிக்கையில் கண்முன்னே காட்சிகள் விரியும் அளவிற்கு இதை எழுதியிருப்பது எழுத்தாளர் ஷான் கருப்பசாமி அவர்களுக்கு கிடைத்த வெற்றி. இப்புத்தகம் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அரசியல், வாரிசு அரசியல், சாமியார், பனாமா பேப்பர் என நம் இயல்பு வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கும் அளவிற்கு கதை நகர்ந்து செல்லும். சிறந்த பொழுதுபோக்காக இப்புத்தகம் இருக்கும்.

Category: Fiction
Length: 351 pages

Book available in Amazon Kindle and Paperback editions.

Amazon Link: Buy Online

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s