அர்த்தமுள்ள அந்தரங்கம்(Arthamulla Antharangam) Review

Book name: அர்த்தமுள்ள அந்தரங்கம்(Arthamulla Antharangam).
Author: Dr Shalini
Released Year: 2007
Pages: 192
Publisher: Vikatan


About Book:
அர்த்தமுள்ள அந்தரங்கம் என்ற பெயரில் இருந்து நீங்கள் தமிழ் தொலைக்காட்சிகளின் இரவு 11 மணி நிகழ்ச்சித் தொகுப்பு போல இருக்கும் என நினைத்தால் இது உங்களுக்கான புத்தகம் அல்ல. மிக நேர்த்தியாக தமிழில் DNA கும் கலவியல்க்கும் உள்ள தொடர்பை மிக நேர்த்தியாக, ஆதிகால குரங்குடன் நவீன குரங்குடன் (மனிதன்) தொடர்பு படுத்தி வாசகர்களுக்கு புரியும் வகையில் எழுதிய Dr Shalini அவர்களுக்கு வாழ்த்துகள். ஒரு மனிதனால் தன் இரத்த சொந்தங்களுடன் அனுசரித்து போகும் அளவுக்கு தன் மனைவினுடனோ அல்லது மனைவியால் கணவனுடனோ ஏன் அனுசரித்து போக முடியவில்லை என்ற நடையில் ஆரம்பித்து கற்காலம் தொட்டு நவீன காலத்தின் உளவியல் பார்வையில் முடிக்கப்படும் ஒரு நல்ல புத்தகம். ஒரு வித்தியாசமான உளவியல் பார்வை அனுபவிப்பதற்க்காக இந்தப் புத்தகத்தை முயற்சி செய்யலாம்.

Amazon Link to Buy

Review By Krishna Moorthy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s